Wednesday, August 22, 2012

" இயற்கை வேளாண் ஞானி நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் இயற்கை வழி வேளாண்மை சார்ந்த அனைத்து குறுந்தகடுகளும் தற்போது நமது "வானகத்தில்" கிடைக்கும்.

 

குறுந்தகடு தொடர்புக்கு :

" இயற்கை வேளாண் ஞானி நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் இயற்கை வழி வேளாண்மை சார்ந்த அனைத்து குறுந்தகடுகளும் தற்போது நமது "வானகத்தில்" கிடைக்கும்.

( குறிப்பு : இந்த குறுந்தகடு நன்கொடை மூலம் கிடைக்கும் தொகையானது சமுதாயத்தின் எதிர்கால நலன் கருதி வானகத்தின் இயற்கை வழி வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கும், நூலகம் அமைக்கவும் செலவிடப்படும். )
தபால் அல்லது கூரியர் கட்டணம் சேர்த்து அனுப்ப வேண்டுகிறோம்.

குறுந்தகடு தொடர்புக்கு :
M. செந்தில் கணேசன் Cell : 9488055546
வானகம், சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம் - 621311.

பகுதி - 1
ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை ?
1. இதில் ஏன் வேண்டும் இயற்கை வேளாண்மை ? மற்றும்
2. உழவில்லாத வேளாண்மை (மசானபு ஃபுகோகா அவர்களின் ஒற்றை வைக்கோல் புரட்சி மற்றும் வாழ்கையில் கற்றுணர்ந்த பாடங்களை ) குறும்படம் மூலம் "நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் விளக்கும் குறுந்தகடு.
சிடியின் நன்கொடை : ரூ. 100/-


பகுதி - 2
1. இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லியான " எண்டோசல்பான் "பயன்பாட்டால் சீரழிக்கப்பட்ட வளமான கேரளாவின் காசர்கோட்டில் நிகழ்ந்த கொடுர பாதிப்பை குறும்படம் மூலமும்,
2. விதையிலே நஞ்சைக் கலந்து கடும் எதிர்ப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் " மரபணு மாற்ற பயிர்களின் " பாதிப்புகள் மற்றும் சூழ்ச்சிகளை "நம்மாழ்வார் " அவர்களின் சொந்தக் குரலில் விளக்கும் குறுந்தகடு.
சிடியின் நன்கொடை : ரூ. 50/-


பகுதி - 3
1.உலக அளவில் ஏற்பட்டுள்ள நோய் மற்றும் சத்துக்குறைபாட்டிற்கான தீர்வுகளான சிறுதானியங்களின் பயன்பாடுகளை விளக்கும் குறும்படம் மற்றும்
2. நிரந்த வேளாண்மையின் தந்தை பில்முல்சன் அவர்களின் வட்டப்பாத்தி முறைபற்றி செய்முறை மூலம் விளக்கும் குறுந்தகடு.
சிடியின் நன்கொடை : ரூ. 100/-


பகுதி - 4
1." நம்மாழ்வார் "அவர்களின் சுவரில்லாத பள்ளிக்கூடமான "வானகத்தின்" மூலம் கற்று உருவானமுன்மாதிரி பண்ணைகள்.
சிடியின் நன்கொடை : ரூ. 100/-


பகுதி - 5
தொகுதி - 1 மற்றும் தொகுதி - 2
இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?
1.இயற்கை மற்றும் இயற்கை வழி விவசாயம் பற்றியும், " நம்மாழ்வார் "அவர்களின் வாழ்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் குறுந்தகடு
இரண்டு சிடியின் நன்கொடை : ரூ. 200/-

பகுதி - 6
இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பது எப்படி?
1. இயற்கை வழி விவசாயம் செய்யத் தேவையான இயற்கை உரங்களான (அமிர்தகரைசல், மீன் அமிலம், பழக்கரைசல்) மற்றும் பூச்சி விரட்டிகள், தயாரிப்பது மற்றும் உபயோகிப்பது பற்றிய செய்முறைகளை விளக்கும் குறுந்தகடு
இரண்டு சிடியின் நன்கொடை : ரூ. 100/-

No comments: